அரவிந்த்கெஜ்ரிவால் ன் அடுத்த ஆப்பு! Facebooklive
மோடியின் போலி கறுப்பு பண திட்டத்தால் ஒரு வாரத்தில் 8லட்சம் கோடியை இந்திய பொருளாதாரம் இழந்துள்ளது..
நாட்டின் பொருளாதாரத்தையே நாசமாக்கிய நரேந்திரமோடியின் நாசகார ஆட்சியை கண்டிக்க துப்பில்லாமல் ஊடகங்கள் ஊமையாகி உள்ள நிலையில்..,
நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை அடுக்கடுகான ஆதாரத்துடன் சமூக வளைதளமான Facebooklive ல் நாளை (19-11-16) இரவு 7 மணிக்கு நேரடியாக விளக்குகிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால்...
நாட்டு பொருளாதாரத்தையும் மக்களையும் கசக்கி பிழிந்து கார்ப்ரேட்டை சொகுசாக வளர்க்கும் மோடியின் முகத்திரையை ஆதாரத்துடன் நாளை கிழித்தெரிகிறார் Kejriwal
குறிப்பாக இந்த வீண் திட்டத்தால் நாடு இதுவரை 8லட்சம் கோடி நஷ்டம் அடைந்துள்ளதை தக்க சான்றுகளுடன் எடுத்துரைகிறார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மியின் அதிகார பூர்வ முகநூல் பக்கமான "Aam aadmi party" என்ற பக்கத்தில் நாளை நேரடி ஒளிபரப்பை காண தவறாதீர்கள்..
