2007 -ஆம் வருடம் உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டு ஏறத்தாழ எல்லா நாடுகளும் தடுமாறிய பொழுது நம் இந்திய தேசத்தில் சிறு சலசலப்பு கூட ஏற்படவில்லை.
டாக்டர் மன்மோகன் சிங், திரு. ப.சிதம்பரம் ஆகிய இருபெரும் பொருளாதார நிபுணர்களின் ஆளுமையே அதன் காரணம் என்பதனை உணர்ந்து உலக ஊடகங்கள், "இந்தியப் பொருளாதாரம் நடக்கும் யானை" என புகளாரம் சூட்டின