இது இந்தோனேசியாவின் " 1 லட்ச ரூபாய் நோட்டு "
அதுமட்டுமில்லாம அங்க 1000,2000,5000,10,000,20,000 மற்றும் 50,000 க்கும் கரன்சி இருக்கு...
அதுமட்டுமில்லாம அங்க 1000,2000,5000,10,000,20,000 மற்றும் 50,000 க்கும் கரன்சி இருக்கு...
ஒரு லட்ச ரூபாய் நோட்டு அச்சடித்துவிட்டதால் அந்த நாடு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு என்கிற அர்த்தமல்ல...உலகிலேயே மிக குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்த நாடு இந்தோனேசிய...
* அதே போலத்தான் இந்தியாவின் " 2000 ரூபாய் நோட்டும் " - பொருளாதார வீழ்ச்சியின் அடையாளம்.
* இந்த கரன்சியால கள்ளப்பணத்தை வேணூம்னா சுலபமாக எண்ணியும் அடுக்கியும் வைக்கலாம்.. பொதுசனத்துக்கு இதனால் ஒன்றுமேயில்ல.
* இந்த 2000 ரூபாய் நோட்டை தடவுறது ஏழைக்கு " குருடன் - யானைக்கு கண்ணு வரைய முற்பட்னது போலத்தான்.
* ஏற்கனவே அச்சடித்த 100, 500 மதிப்புள்ள நாணயங்களையே மக்கள் கண்ணுல காட்டலயாம்...
நன்றி : Nasrath S Rosy
