செவ்வாய், 22 நவம்பர், 2016

திருமணம் நடை பெற மிகவும் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.

செல்லாத நோட்டு பிரச்சனையால் புதுகோட்டை அறந்தாங்கியில் ஒரு திருமண விசேஷம் நடைபெற பெரும் போராட்டம் மற்றும் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.
அவரிடம் ரொக்கமாக 2.50 லட்சம் இருந்து இருக்கிறது பழைய நோட்டு, அதை எடுத்து வங்கிற்கு சென்று இருக்கிறார். 24ங்கு ஆயிரம் மட்டுமே ரொக்கமாக தரப்படும் என்று வங்கி ஊழியர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
திருமணம் நடை பெற மிகவும் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.
மத்திய மோடி அரசு திருமண விசேஷத்திற்கு 2.50 லட்சம் எடுத்து கொள்ளலாம், வங்கியில் இருந்து பணத்தை பெறலாம் என்று அறிவித்து கடுமையான விதிமுறைகளை கொடுத்து இருக்கிறது.
மேலும் இன்னொரு முக்கிய செய்தி :
அதானிக்கு 1,000,000,000 டாலர் வராக்கடன் SBI வங்கி வழங்க இருக்கிறது.
----------------------------------
மேலும் மக்களுக்கு 2000/- மட்டுமே கொடுக்கபடுகிறது ஆனால் ஆளும் பாஜக ஆளுங்க கட்டு கட்டாக பணத்தை வைத்து செல்பி எடுத்து போடுறாங்க.
500 கோடிக்கு பாஜக ஆளுங்க திருமணம் செய்கிறார்கள். இங்கு மக்களோ திருமணம் நடத்த மிகுந்த சிரமம் என்ற செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.
Tharik Ibrahim

Related Posts: