முதல்வர் பன்னீர் செல்வத்தை ஆதரித்து 30 லட்சம் பேர் மிஸ்டு கால் கொடுத்து ஆதரவு தெரிவித்தனர். முதல்வர் பன்னீர்செலவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், சமூக வலைதளங்களை பயன்படுத்தி, அவருக்கு ஆதரவான கருத்துக்களை பரப்பி, பொதுமக்கள் ஆதரவை திரட்டி வருகின்றனர்.
பாஜகவின் செயல் முறையை கடைபிடிக்கும் ஒபிஸ் !
http://kaalaimalar.net/cm-panneer-30-lakhs/