தென் மாவட்டங்களில் உங்கள் பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் இருந் தால் பேஸ்புக்கில் https://www.facebook.com/groups/247971012313463/ வக்கீல் கமிஷனர் குழுவிடம் சீமை கருவேல் இருக்கும் இடத்தை முகவரியுடன் (உங்கள் முகவரி அல்ல) போட்டோ ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்.
ஐகோர்ட் கிளை எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களிலுள்ள சீமைக்கரு வேல மரங்களை 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டுமென, 13 மாவட்ட கலெக் டர்களுக்கு கடந்த ஜன. 31ல் ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், அந்தந்த மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்கள் ஆகியோர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண் டுமெனவும் கூறியுள்ளது.
இதுபோக மாவட் டத் திற்கு 5 பேர் வீதம், 13 மாவட் டத்திற்கு 65 வக்கீல்களை ஆய்வு செய்யுமாறும், அவர்களை வக்கீல் கமிஷனர்களாகவும் ஐகோர்ட் மதுரை கிளை நியமித்துள்ளது. நேற்று முன்தினம் 65 வக்கீல்களும் ஐகோர்ட் கிளையில் ஒன்று கூடி, ஆய்வு குறித்த தங்களின் கருத்துக்களை பகிர்ந்து ெகாண் டனர். தொடர்ந்து அந்தந்த மாவட்ட நீதிபதிகள் மற்றும் கலெக்டர்களை சந்தித்து பேசியுள்ளனர்.
கருவேல மரம் அகற்றும் பணிக்கு ஏதுவாக, பொதுமக்கள் உள் ளிட்ட அனைத்து தரப் பி ன ரின் கருத் துக்களையும், கரு வேல மரம் இருப் பது குறித்த புகார் க ளை யும் பெறுவதற் காக சமூக வலைத் தளமான பேஸ் புக்கில் கணக்கு துவக் கி யுள்ளனர். ERADICATE SEEMAI KARUVELAM என்ற முகவரியில்
https://www.facebook.com/groups/247971012313463/ பலர் குழு வாக இணைந் துள் ள னர். வக் கீல் க ளின் இந்த முயற்சி சீமைக் க ரு வேல மரங் களை அகற் றும் பணி யில் அடுத்த கட் டத்தை அடைந் துள் ளதை காட் டு கி றது.
வக் கீல் ஆர்.காந்தி கூறு கை யில், ‘‘இயற் கைக் கும், மனி த னுக் கும் பாதிப்ைப ஏற் ப டுத் தும் சீமைக் க ரு வேல மரங் களை முற் றி லும் அகற்ற வேண் டும் என் ப தில் ஐகோர்ட் கிளை உறு தி யாக உள் ளது. இதற் காக அரசு அதி கா ரி கள் மட் டு மின்றி நீதி ப தி கள் மற் றும் வக் கீல் க ளை யும் களத் தில் பணி யாற்ற வைத் துள் ளது.
இந்த மகத் தான பணி யில் பொது மக் கள் மற் றும் மாண வர் க ளின் பங் க ளிப் பை யும் ஏற் ப டுத் தும் வகை யில் அனை வ ரும் குழு வாக இணைந்து பேஸ் புக் முக வ ரியை ஏற் ப டுத் தி யுள் ளோம். இதில் கரு வேல மரங் க ளின் இருப் பு, அகற் றும் பணி தொடர் பான அனைத்து முறை யீ டு க ளை யும் தெரி விக் க லாம். அனைத்து தரப் பி ன ரும் பங் கெ டுக் கும் போது கரு வேல மரங் கள் அகற் றும் பணியை முழு மை யாக மேற் கொள்ள முடி யும் ’’ என்றார்.
மதுரை ஐகோர்ட் மதுரை கிளை எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்கள்
கன்னியாகுமரி,
திருநெல்வேலி,
தூத்துக்குடி,
மதுரை,