பூனையிடம் சென்று அப்பம் பங்கு வைத்த கதைதான் கவர்னரிடம் ஆட்சியமைக்க அழையுங்கள் என்று முறையிடுவது., என்றைக்கு சசிகலா அணியினரிடம் பெரும்பான்மை பலம் குறைகின்றதோ அப்போதுதான் அவர்களை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பார்.
சன் நியூஸ் விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு.