சனி, 11 பிப்ரவரி, 2017

ஆளுநர் நிலை என்ன என்பதில் மவுனம் ஏன்?

குடியரசுத் தலைவருக்கோ உள்துறை அமைச்சருக்கோ அறிக்கை எதையும் அனுப்பவில்லை என அதிகாரபூர்வமாக மறுக்கிறது ஆளுநர் மாளிகை. கசிய விடப்பட்ட அறிக்கையை அதிகாரபூர்வமாக மறுப்பது இருக்கட்டும். 
ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் ஆளுநர் நிலை என்ன என்பதில் மவுனம் ஏன்?
FB Source(https://twitter.com/gunaanbu2000/status/830109879943565313?s=04)