வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

நியாயமற்ற சமூகம்..

சுவாதி வழக்கில்
சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்த தம்பி ராம்குமாரை மாதக்கணக்கில் ஊடகங்கள் பந்தாடி பட்டிதொட்டி எங்கும் விவாதிக்கும்படி அவனை குற்றவாளியாக கொண்டு சேர்த்தது..
இறுதியில் பேசுவதற்கு வாய்ப்பே தரப்படாது கழுத்தறுத்து, மின்சாரம் பாய்ச்சி கொன்றொழித்தது..
மறுபக்கம் 
சகோதரி நந்தினி வழக்கில்
இவர்கள்தான் குற்றவாளிகள்
என்று தெரிந்த பின்பும்
எத்தனை ஊடகங்கள் இவர்களை அம்பலப்படுத்தியது..?
எத்தனை நாட்கள் இதுகுறித்து பேசியது.. ?
இவர்கள் தான் குற்றவாளி என்பது தமிழக மக்களில் யாருக்கு தெரியும்..?
சிறையில் இவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருப்பதெப்படி..?
யார் இதுகுறித்து விவாதித்தார்...?
நியாயமற்ற சமூகம்..
source: kaalaimalar

Related Posts: