நிர்மலா பெரியசாமியின் குரல் ஒரு இந்துத்துவ குரல், ஆதிக்க சாதியின் வெறிக் குரல்.
நந்தினி காதலை ஒழுக்கக்கேடு என கூறுபவர், நந்தினியின் பெற்றோர் வளர்ப்பு சரியில்லை என இப்போது நிர்மலா பெரியசாமியின் குரலில் கூறும் இதே இந்துத்துவ,ஆதிக்க சாதி வெறியர்கள்,
ஸ்வாதி கொலை செய்யப்பட்ட போது
ஸ்வாதி ஒழுக்கக்கேடானவர் என்றோ,
ஸ்வாதியின் பெற்றோரின் வளர்ப்பு சரியில்லை என்றோ கூறவில்லையே ஏன்?
ஸ்வாதி ஒழுக்கக்கேடானவர் என்றோ,
ஸ்வாதியின் பெற்றோரின் வளர்ப்பு சரியில்லை என்றோ கூறவில்லையே ஏன்?
இன்று நந்தினிக்காக குரல் கொடுக்கும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஸ்வாதிக்காகவும் குரல் கொடுத்தன என்பது குறிபிட்டதக்கதாகும்
ஸ்வாதிக்காக பேசிய இந்துத்துவ ஆதிக்க சாதி வெறியர்கள் நந்தினிக்காக பேச மறுப்பதோடு மட்டுமல்லாமல் கொலையை மறைமுகமாக நியாயப்படுத்தும் வேலையை செய்கிறார்கள் என்றால் காரணம் என்ன?
ஒரே காரணம் "சாதி."
ஸ்வாதி - பார்ப்பான பெண்.
நந்தினி - தலித் பெண்.
நந்தினி - தலித் பெண்.
பார்ப்பானுக்கு ஒரு நீதி,
சூத்திரனுக்கு ஒரு நீதி.
சூத்திரனுக்கு ஒரு நீதி.
இது தான் மனுதர்மம்.
இது தான் இன்றும் கோலோச்சுகிறது.
நண்பர்களே நந்தினிக்காக குரல் கொடுப்போம்
ஆதிக்கவெறியை சாய்ப்போம்
இது தான் இன்றும் கோலோச்சுகிறது.
நண்பர்களே நந்தினிக்காக குரல் கொடுப்போம்
ஆதிக்கவெறியை சாய்ப்போம்