வியாழன், 11 ஆகஸ்ட், 2016

உங்களது கரென்ட் பில் "0" வாக ஒரு புதிய கண்டுபிடிப்பு!!!

இந்த புதிய பேட்டரி உங்கள் கரென்ட் பில்லை சுழியமாகக் குறைத்து விடும். டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக ஒரு பேட்டரியை கண்டு பிடித்துள்ளது இதன்மூலம் சூரிய ஆற்றலை சாதகமாகப் பயன்படுத்தி நம்முடைய கரென்ட் பில் “0” வாக குறைக்க முடியும். மேலும் இந்த பேட்டரியைப் பயன்படுத்துவது மிக எளிது. இதனை வீட்டின் சுவர்களில் பொருத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த பேட்டரியால் உயர் மற்றும் குறைந்த வெப்பநிலை பொறுத்துக்கொள்ள முடியும் எனவே பருவமாற்றத்தால் எந்தவித பாதிப்பும் வராது என்கின்றனர் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தினர்.
மேலும் இந்த நவீன பேட்டரி பல வித வண்ணங்களிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது இதன் அமைப்பு முழுமையும் இணைய இணைப்பில் ஒரு மானிட்டர் வழியே கண்காணிக்கும் படி அமைக்கப் பட்டுள்ளது.
B5

Related Posts: