மதுரை போலி பட்டாசு வெடிகுண்டு வழக்கில் அபுபக்கர் சித்திக் பொய்யாக கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாதமாகியும் நீதி கிடைக்காததால்
இனி சமுதாயத்தை நம்பி பிரயோஜனமில்லை என எண்ணிய மதுரை சுங்கம்பள்ளிவாசல் ஜமாஅத் இளைஞர்கள் தாங்களே நேரடியாக ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்க தயாராகிவிட்டனர்
பொய் வழக்கை வாபஸ் வாங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதா,பொதுக்கூட்டம் நடத்துவதா அல்லது பொய் வழக்கு பதிந்த CBCID SID அலுவலகத்தை முற்றுகையிடுவதா? என்ற ஆலோசனையில் சுங்கம் பள்ளிவாசல் ஜமாஅத் இளைஞர்கள்ஈடுபட்டுள்ளனர்
#சுங்கம்பள்ளி_ஜமாஅத்_இளைஞர்கள்_கூட்டமைப்பு விரைவில் இன்ஷா அல்லாஹ்
Source; Madurai ali