திங்கள், 13 பிப்ரவரி, 2017

“திமுகவில் எனக்கு ஒரு உளவாளி இருக்கிறார்” சசிகலா

கூவாத்தூரில் வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசிய, சசிகலா, ஜெயலலிதா உருவப்படத்தை சட்டமன்றத்தில் திறக்க வேண்டும் என்றார்.
ஆனால் இதற்கு இங்கிருந்து சென்றவர்களே எதிராக மாறியுள்ளனர் எனத் தெரிவித்தார்.
இந்த கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வராவிட்டால் ஜெயலலிதா உருவப்படத்தை யார் திறப்பார்கள் என திமுகவில் பேசிக் கொள்வதாக திமுகவில் இருந்தே ஒருவர் தனக்கு தெரிவித்ததாகவும் சசிகலா கூறினார்.



http://kaalaimalar.net/sasikala-blame-dmk/