வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 27.11.2024
N. தவ்ஹீத் M.I.Sc
இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர்
1. ஹஜ்,உம்ரா செய்பவர் காஃபாவை பார்த்தவுடன் செய்யக்கூடிய முதல்
பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என்ற செய்தி உண்மையா?
2.கோவில் சிலைகளுக்கு படைக்கப்படும் ஆடைகளையும் அணியலாமா?
3.தவ்ஹீத் பள்ளிவாசல்களில் நோயுற்ற பிறமதத்தவர்களுக்கு ஓதிபார்க்கலாமா?
4.பெண்கள் மெஹந்தி, மோதிரம், மூக்குத்தி போன்றவற்றை பயன்படுத்துவது தொடர்பாக மார்க்க விளக்கம் என்ன?
5.ஸஹாபாக்களும், ஸஹாபியப் பெண்களும் தனிமையில் பேசிக்கொள்வார்கள்
நபிகளாரை கண்டத்தும் பேச்சை நிறுத்திக்கொள்வார்கள் என்ற கருத்தில் ஹதீஸ் உள்ளதா?
6.இஷா மற்றும் ஃபஜ்ர் தொழுகைகளை ஜமாஅத்தோடு தொழுவதால் இரவு முழுவதும் நின்று தொழுத நன்மை இரண்டாம் ஜமாஅத்திற்கும் உண்டா?
7.பெண்கள் ஆண்களுக்கு மத்தியில் சொற்பொழிவாற்றலாமா?
வியாழன், 28 நவம்பர், 2024
Home »
» வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 27.11.2024
வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 27.11.2024
By Muckanamalaipatti 10:09 AM