வியாழன், 14 நவம்பர், 2024

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து சென்னையில்...இன்று (12.11.2024) இன்ஷா அல்லாஹ் திட்டமிட்டப்படி ஆர்ப்பாட்டம் நடைபெறும் ஏ.கே.அப்துர்ரஹீம் - மாநிலத்துணைப்பொதுச் செயலாளர்,TNTJ ஆர்ப்பாட்ட களத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்

Related Posts: