இஸ்லாமியர்கள் 786 என்ற எண்ணை பயன்படுதுவது ஏன்? | ஏ.முஜிபுர் ரஹ்மான் | மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 2010.2024
இடம்: சிவகாசி, விருதுநகர்
நவீன காலத்தில் 786 என்ற எண்ணை நியூமராலஜி முறையில் பயன்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரான மூடநம்பிக்கையாகும் என்பதை தெளிவுபடுத்துகின்றார் TNTJ,மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான் அவர்கள்.
இஸ்லாமிய மார்க்கத்தில் அனைத்து செயல்களும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று ஆரம்பிக்க வேண்டும் என்ற அடிப்படையை தெளிவுபடுத்தும் உரை!
மூடநம்பிக்கைகளை விலக்கி, மார்க்கத்தின் உண்மையான அடிப்படையை புரிந்து கொள்ள, இந்த வீடியோவை பாருங்கள்!
வியாழன், 28 நவம்பர், 2024
Home »
» இஸ்லாமியர்கள் 786 என்ற எண்ணை பயன்படுதுவது ஏன்? | ஏ.முஜிபுர் ரஹ்மான் | மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ
இஸ்லாமியர்கள் 786 என்ற எண்ணை பயன்படுதுவது ஏன்? | ஏ.முஜிபுர் ரஹ்மான் | மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ
By Muckanamalaipatti 10:22 AM