வியாழன், 28 நவம்பர், 2024

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஏன் அணிகிறார்கள்?

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஏன் அணிகிறார்கள்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 20.10.2024 இடம்: சிவகாசி, விருதுநகர் மாவட்டம் ஏ,முஜிபுர் ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியுவதன் முக்கியத்துவத்தை தெளிவாக விளக்குகிறார் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் பெண்களின் அணிகலனான ஹிஜாப் குறித்து தெளிவு பெற மற்றும் மனதிற்கு இனிய மார்க்கத்தை புரிந்து கொள்ள, இந்த காணொளியை பார்க்கவும்.