வியாழன், 28 நவம்பர், 2024

இஸ்லாம் தரும் பொருளாதார பன்மை!

இஸ்லாம் தரும் பொருளாதார பன்மை! TNTJ தலைமையக ஜுமுஆ - 22.11.2024 ஏ.முஜிபுர் ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ இஸ்லாத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் ஹலாலான வருமானத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறார் அல்லாஹ்வின் அருளைப் பெற ஹராமை தவிர்த்து, ஹலாலான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி என்று அறிந்து கொள்ள, இந்த உரையை கவனமாக கேளுங்கள்!