மதம் மாறி திருமணம் செய்யலாமா? முஸ்லிம்கள் மற்றும் பிற மத உறவுகள் பற்றிய இஸ்லாத்தின் நிலை | TNTJ
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 20.10.2024
இடம்: சிவகாசி, விருதுநகர்
ஏ,முஜிபுர் ரஹ்மான்
மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
20.10.2024 | இடம்: சிவகாசி, விருதுநகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மத நல்லிணக்க நிகழ்ச்சியில்,
முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இஸ்லாத்தை பற்றிய கேள்விகளை கேட்டு தங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளும் ஒரு அருமையான வாய்ப்பு.
இந்த வீடியோவில் ஒரு முக்கிய கேள்வி:
"முஸ்லிம்கள் இந்து மதத்திலிருந்து பெண் எடுப்பதோ கொடுப்பதோ இல்லையே? மதம் விட்டு மதம் திருமணம் செய்வது பற்றி இஸ்லாமின் நிலை என்ன?"
இந்த கேள்விக்கு அறிவுப்பூர்வமாக பதிலளிக்கிறார்:
ஏ. முஜிபுர் ரஹ்மான்,
மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ
மத நல்லிணக்கத்தின் பார்வையில், இஸ்லாத்தின் கூர்மையான விளக்கங்களை அறிய, முழு வீடியோவை பார்த்து பயன்பெறுங்கள்.
வியாழன், 28 நவம்பர், 2024
Home »
» மதம் மாறி திருமணம் செய்யலாமா? முஸ்லிம்கள் மற்றும் பிற மத உறவுகள் பற்றிய இஸ்லாத்தின் நிலை | TNTJ
மதம் மாறி திருமணம் செய்யலாமா? முஸ்லிம்கள் மற்றும் பிற மத உறவுகள் பற்றிய இஸ்லாத்தின் நிலை | TNTJ
By Muckanamalaipatti 10:23 AM