வியாழன், 3 ஏப்ரல், 2025

ஆடு நனையுதுனு ஓநாய் அழுகலாமா? முஸ்லீம்களுக்கு பிரச்னை என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?

"எப்படியாவது இந்துக்கள் - முஸ்லீம்கள் இடையே வெறுப்பை உண்டாக்க முயற்சிக்கிறீர்கள். ஆடு நனையுதுனு ஓநாய் அழுகலாமா? முஸ்லீம்களுக்கு பிரச்னை என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? நீங்கள் பசுத்தோல் போர்த்திய புலி.. நல்ல எண்ணத்தில் நீங்கள் இதனை செய்யவில்லை.." மக்களவையில் வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிய பாஜக அரசை விளாசிய தயாநிதிமாறன் எம்.பி.

Credit Sun News 02 04 2025

Related Posts: