வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 05.11.2025
பதிலளிப்பவர்:
எம்.ஏ.அப்துர்ரஹ்மான் M.I.Sc
TNTJ பேச்சாளர்
1. கம்பெனிகளில் வேலை பார்க்கும் போது வெஸ்டர்ன் வகை கழிப்பறையில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கிற சூழல் ஏற்படுகிறது..? இது சரியா..?
2. சாப்பிடும் போது பெண்கள் தலையில் முக்காடு அணிய வேண்டுமா?
3. நபி (ஸல்) அவர்கள் யூதனிடம் அடைமானம் வைத்தது வட்டியாகுமா..?
4. இடைவெளி இருக்கும் பற்களை சரிசெய்ய கிளிப் போடுவது கூடுமா..?
5. ஒரு மரத்தின் கிளைகள் வளைந்து கொடுத்து முஹம்மத் நபிக்கு நிழல் கொடுத்ததா..? அப்படி ஏதும் ஹதீஸ் உண்டா..?
6. அகீகா ஏழாம் நாளில் கொடுக்கத் தவறி விட்டால் என்ன செய்வது..?
7. இரண்டாம் திருமணம் முடித்த கணவனிடம், முதல் கணவர் மூலமாக பிறந்த பெண்குழந்தை ஹிஜாப் பேண வேண்டுமா..?
புதன், 12 நவம்பர், 2025
Home »
» வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 05.11.2025
வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 05.11.2025
By Muckanamalaipatti 7:52 AM





