நவம்பர் 4ஆம் தேதியே அறிவிக்காமல்...
இப்போது கடைசி நேரத்தில் "அது தேவை இல்லை" என்று வெளியிட என்ன காரணம்...?!
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி... 2021 மற்றும் 2024 வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்த...
பாஜகவின் ஓட்டு வங்கியான...
அந்த 11% அந்நியர்கள் எல்லாரையும்... தமிழ்நாட்டின் 2025 SIR பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றால்...
"அந்த 2002 / 2005 விபரங்கள் வேண்டாம்"
என்று சொன்னால்தானே சாத்தியம்... என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியுமல்லவா..?!





