ஞாயிறு, 9 நவம்பர், 2025

ஓட்டு திருட்டு பற்றி அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன:

 source Facebook page :

INC Krishnagiri - காங்கிரஸ் கிருஷ்ணகிரி


முதற்கட்ட வாக்குப்பதிவு

முடிந்த நிலையில்
பீஹாரில் பாஜக, மோடி
ஆடிய ருத்ர தாண்டவ
மோசடி ஓட்டு திருட்டு
பற்றி அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்
வந்த வண்ணம் உள்ளன:

1. நாட்டின் இதர பகுதிகளில்
வாக்களித்த பாஜக தலைவர்கள் பீஹாரிலும்
சூடு சொரணை இல்லாமலும் ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.

2. மறுபக்கம் கடந்த தேர்தல்களில் வாக்களிக்கப்பட்ட முறையை நன்கு ஆராய்ந்து,
எங்கெல்லாம் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு விழுமோ அந்தந்த தொகுதிகளில்
நன்கு திட்டமிட்டு எதிர்க்கட்சி வாக்காளர்களை நீக்கி விட்டார்கள் .

3. 2014 இல் இந்த தேர்தல் மோசடியை ஆங்காங்கே
சோதனை முறையில்
செய்து விட்டு, இந்த மோசடி வெற்றிகரமாக நிறைவேறியதால்,
ஹரியானா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஸ்டேட் சட்டசபை
தேர்தல்களில் மாநிலம் முழுக்க முழுக்க ஓட்டு திருட்டை செய்து இருக்கிறார்கள்.a

4. பீஹார் தேர்தலிலும், நாட்டின் மற்ற எல்லா பகுதிகளிலும் SIR கொண்டு வந்து ஓட்டை திருட முடிவு எடுத்து நடைமுறை படுத்தி வருகிறார்கள்.

எதிர்க்கட்சி பூத் ஏஜெண்ட்கள் என்ன... பிடுங்கி கொண்டு இருந்தார்களா என்கிற சங்கிகள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கான பதில்:

ஓட்டு திருட்டு என்பது உடற் ரீதியாக (phisical presence) நடைபெறுவது அல்ல. கணிசமான வாக்காளர்களின் பெயர்களை நீக்கி விட்டு
போலியாக லட்சக்கணக்கானோரை
சேர்ப்பது ஆகும்.
இந்த போலி வாக்காளர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து டிஜிட்டல் முறையில்
ஓட்டு போடுவது ஆகும்.

மேற்சொன்ன எல்லா திருட்டு வேலைகளையும்
செய்வது பாஜக மட்டுமல்ல. ஆர்எஸ்எஸ் உத்தரவின் பேரில் இந்திய தலைமை தேர்தல் ஆணையமே
பொறுப்பேற்று நடத்தி தருகிறது!!!!
 08 11 2025 


source Facebook page :

INC Krishnagiri - காங்கிரஸ் கிருஷ்ணகிரி