15 லட்சம் தரவில்லை ஆனாலும்,...!
ருபாய் மதிப்பு கூடவில்லை.
ஆனாலும்....!
பெட்ரோல் விலை குறைய வில்லை.
ஆனாலும்....!
கறுப்பு பணம் மீட்கப்படவில்லை..
ஆனாலும்,....!
பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும்…...!
பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும்...!
மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும்...!
வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும்..!
லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஏலம் போகிறது ....ஆனாலும்...!
கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும்...!
மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும்..!
கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும்.....!
ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும்...!
வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும்...!
நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும்..!
பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும்...!
25 வருடம் ஆட்சி செய்த
குஜராத்தில்.
குடிசையை மறைக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும்...!
இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
...
ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!!
பாஜக இந்து மக்களுக்காக என்ன
செய்தது??
ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் கசப்பானஉண்மை !!!.
மசூதியை இடித்து கோவில்கட்டுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை??CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
10 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்குகல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
*பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா? உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.
நமக்கு நடந்ததை கண்டு வருத்தபடாமல்
பக்கத்து வீட்டு காரனுக்கு நடப்பதை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது,
அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி இந்துக்கள் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது!
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது! தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி மக்கள் மீது மூத்திரம் பெய்வதும், பெண்களை நிர்வாணம் செய்து இழுத்து செல்வதை பார்த்து இதில் சுகம் காண்பதும் ஒரு மனோவியாதிதான்.
மோடி என்ற ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும்?
இது பாஜகவை ஆதரிக்கும் (அ)பாவிகளுக்கு இந்த பதிவு !!!
8 12 2025





