கடமைக்கு பேர் போன அன்பார்ந்த போக்குவரத்து காவல்துறையினரே,
சென்னை பெருவெள்ளத்தில் பலரது ஹெல்மெட்டும் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விட்டது. அல்லது மிஞ்சிய ஹெல்மெட்டுகள் பயன்படுத்த இயலாவண்ணம் சொதசொதவென இருக்கிறது.
குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்காவது உயர்நீதிமன்றத்தின் ‘கட்டாய ஹெல்மெட்’ தீர்ப்பை அமல்படுத்த வேண்டாமே, ப்ளீஸ்!