திங்கள், 7 டிசம்பர், 2015

காவல்துறை அதிகாரிகளையும் மெய்சிலிர்க்க வைத்த டிஎன்டிஜேவின் மனிதநேயப்பணி!


படம் 1:
காவல்துறை ஜீப்பில் அம்ர்ந்திருக்கும் டிஎன்டிஜே தொண்டர் படை.
இது டிசம்பர் 6 கைது அல்ல;
இன்றைய தினம் 07.12.15 சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் அமாஅத் தொண்டர்களின் பணியினைப் பார்த்து மெய்சிலிர்த்த காவல்துறைே அவர்களை தங்களது வாகனத்தி்லேயே அழைத்துச் சென்று நாம் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விட்ட காட்சி.
எல்லா புகழும் இறைவனுக்கே...
காவல்துறை வேனில் இருப்பவர்கள்: டிஎன்டிஜேவின் கோவை தெற்கு மாவட்ட தொண்டர் படையின் ஒரு பகுதி...
படம் 2:
டிஎன்டிஜே திருவள்ளூர் மாவட்டத் தொண்டர் படையினர் செய்யும் நிவாரணப்பணிகளைக் கண்ட மணலி புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் நமது டிஎன் டிஜே திருவள்ளூர் மாவட்ட ஜமாஅத் நிர்வாகிகளுடன் தான் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என அவராகவே முன்வந்து கேட்க அந்த இடத்தில் எடுத்த புகைப்படம்.
தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.
தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.

Related Posts: