வியாழன், 3 டிசம்பர், 2015

பத்திரிக்கை அறிக்கை


தமிழக அரசுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை
மழை வெள்ளத்தைப் பயன்படுத்தி சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தங்கும் விடுதிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுத்து மூன்று நாட்களுக்கு அனைத்து விடுதிகளையும் இலவசமாக மக்கள் பயன்பாட்டுத் திறந்து விட ஆணை பிறப்பிக்குமாறு தமிழக அரசை தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.
எம்.முஹம்மத் யூசுஃப்,
பொதுச் செயலாளர்.

Related Posts: