ஞாயிறு, 20 டிசம்பர், 2015

மீட்பு பணியில்

நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் அருகே கிருஸ்தவ தேவாலயம் இடிந்து விழுந்த விபத்தில் சுமார் 50 பேர் படுகாயமடைந்தனர்.தகவல் அறிந்த SDPI கட்சியினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.தமிழநாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தொண்டர்கள் இரத்த சேவையில் ஈடுபட்டனர்.இரவு 10மணி முதல் காலை 6 மணி மீட்புபணி நடைபெற்றது.

Related Posts: