மூன்று மாதத்தில் மட்டும் 45 லட்ச உறுப்பினர்களை (!!) சேர்க்க முடிந்த BJP, தற்போது சென்னையிலும், கடலூரிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் கடுமையான குப்பைகள் ஏற்பட்டுள்ளதால், மோடியின் "Clean India" திட்டத்தை முன்னின்று நடத்தி, வரும் தேர்தலில் வெற்றி வாகை சூட அழைக்கின்றோம்.
சுத்தமான சாலையில் இவர்கள் காட்டிய பிலிம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாக இருந்தால், இதை அவர்கள் முன்னின்று நடத்த வேண்டும்.
குறிப்பு: தவ்ஹீத் ஜமாஅத், தன்னுடைய உறுப்பினர்களில் 3,000+ சகோதரகளைக்கொண்டு, சென்னையின் தெருக்களை சுத்தம் செய்து வருகின்றார்கள்.