மவ்லவி; எம் சேகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழரத் அவர்கள் பணிபுரியும் பள்ளிவாசளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இரவு உணவு எடுத்து செல்லப்பட்டு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது..
மேலும்
இன்றிரவு மின்சாரமில்லாத பெரம்பூர் மேட்டுப் பாளையத்தில் வீடு வீடாக சென்று கொசு பத்தியும், மெழுகுவர்த்தியும்,தீப்பெட்டியும், இரவு உணவும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
இன்றிரவு மின்சாரமில்லாத பெரம்பூர் மேட்டுப் பாளையத்தில் வீடு வீடாக சென்று கொசு பத்தியும், மெழுகுவர்த்தியும்,தீப்பெட்டியும், இரவு உணவும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.