
நமது ஊரிலிருந்து தொழில்நிமித்தமாக சென்று இன்று தேமுதிக வின் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் திருவள்ளுவர் மாவட்ட பொருளாலராகவும் உள்ள நிஜாம்தின் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரணப்பணிகளை மேற்கொள்வதும் அங்கே முகாமிட்டு மக்கள் பணியாற்றுவதுதான் உன்மையான மக்கள் தொன்டன் அரசியல்வாதி.

Photo Shared :