செவ்வாய், 8 டிசம்பர், 2015

மனிதநேய சேவை....!!


இஸ்லாமியர்களின் மனிதநேய சேவை....!!
இஸ்லாமிய அமைப்பான ILLUME யை சேர்ந்த இஸ்லாமிய ஆண் மருத்துவரும், இஸ்லாமிய பெண் மருத்துவரும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகல் பாராமல் இலவச மருத்துவ சேவையாற்றி வருகின்றனர்.
இஸ்லாம் மனித குலத்தை வாழ வைக்க வந்த மார்க்கம் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
இஸ்லாமியர்களின் மனிதநேயம் இந்திய மக்களின் உள்ளங்களில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டு விட்டது.

Related Posts: