தமிழ்நாட்டு மீடியாக்களுக்கு இப்ப திருடனுக்கு தேள் கொட்டின கதை தான்.
//கத்தவும் மிடில கத்தாம இருக்கவும் மிடில//
இவ்வளவு நாளா தீவிரவாதி, குண்டு செஞ்சான், குண்டு வச்சான்னு பீதிய கிளப்பி.. காசு பாத்துட்டு
இப்ப தீடீர்ன்னு எப்படி குட்டிகரணம் அடிக்கிறதுன்னு தெரியாம முழி பிதுங்கிரானுங்க.
TNTJ வை முஸ்லிம் இயக்கத்தினர்ன்னு சொல்லாம தொண்டு நிறுவனமாம்.
ஜெயின் சமூகத்தினரை அடையாளம் காண தெரிந்த உனக்கு எங்களை தெரியவில்லையா?