செவ்வாய், 8 டிசம்பர், 2015

திடீரென ஊருக்குள் நுழைந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள்


திடீரென ஊருக்குள் நுழைந்த
இஸ்லாமிய பயங்கரவாதிகள்
தங்கள் உயிரை பற்றி 
கொஞ்சம் கூட யோசிக்காமல்,,
பட்சிளம் குழந்தைகள்,
வயதானவர்கள்,
நோயாளிகள்,
இறந்த சடலங்கள்,
ஆடு,மாடு,நாய் என
எல்லோரையும்
வெள்ளத்திலிருந்து மீட்பதற்காக
ஒடுகிறார்கள்,,,
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
ஊண்,உறக்கம் இல்லாமல்
ஒரு வார காலமாக,,
எங்கெங்கு கானினும் இவர்கள் அன்பின் தீவிரவாதம்,,
இயற்கையின் வன்முறையை வென்ற இஸ்லாமிய தீவிரவாதம்,,,
இதுதான் தீவிரவாதம் என்றால்
நாங்கள் தீவிரவாதிகள்
என்பதில்
பெருமைபடுகிறோம்,,
[புகைபடங்கள்:- sdpi வெள்ள நிவாரண மீட்பு குழு சென்னை]

Related Posts: