வெள்ளி, 18 டிசம்பர், 2015

ஏர்டெல் மோசடி

சற்று முன் ஒரு இந்திய கால் வந்தது
சரி யாரோ நன்பர் பேசுகிறார் என்று பேச முற்ப்பட்டால்
நான் உங்கள் அன்பு சகோதரி
ஜெயலலிதா பேசுகிறேன் ( ஜெ குரல் தான்)
சமீபத்திய மழையால் உங்களுக்கு ஏற்ப்பட்ட
துயரத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன்
உங்களுக்காக நான் எனக்கா நீங்கள்
என்று ... அடுக்கி கொண்டே போனார்
நானும் என்னென்ன தான் வருகிறது என்று பார்த்து
ஒரு நிமிடம் வரை கேட்டுவிட்டு பிறகு நிறுத்திவிட்டேன்
ஏற்க்கனவே என் போனில் இரண்டில் ஒரு சிம் ஏர்டெல் உள்ளது.
அதில் இருந்த 60 ரூபாய் காலியாகியிருக்கிறது.
இப்படியொரு பிராடு நடக்கிறது
ஏர் டெல் மோசடி யா
ஜெ மோடியா
திருட்டு பயல்கள்