கனமழையினால் பாதிக்கப்பட்ட சென்னை ,கடலூர் ,காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் மிகவும் தீவிரமான களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்த முஸ்லிம் பெண்களை (வெடிகுண்டு ஆயிஷா எனும் புரளி கிளப்பி ) சோதனைக்கு உள்ளாக்கினார்களோ அந்த முஸ்லிம் பெண்கள் தான் இன்றைக்கு களத்தில் நிற்கிறார்கள்.
எந்த முஸ்லிம்களுக்கு வாடகை க்கு வீடு தர மறுத்தார்களோ அந்த முஸ்லிம்கள் தான் அனைவரது வீடு தேடி சென்று மனித நேயப்பணி ஆற்றுகிறார்கள்.
ஊடகங்கள் உருவாக்கிய பொய்யான தோற்றங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.