
நடிகர் சித்தார்த் வெள்ள மீட்பு பணிகளை திறம்பட செய்து வருவது அவருக்கு பாராட்டுகளை பெற்றுத்தந்துள்ளது. என்.டி.டிவி பேட்டியில், கடலூரில் கள நிலவரம் எப்படியுள்ளது என்று தெளிவாக விளக்கியுள்ளார். மேலும், நான்கு நாட்களாக தன் வீட்டுக்கே செல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.