TNTJ, TMMK, MMK, SDPI, INTJ போன்ற இயக்கத்தவர்களின் பணிகள் மறுக்க முடியாத ஒன்று.
இவர்களின் உடைகள் மூலம் நம்மால் அடையாளம் காண முடிந்ததோடு இந்த விபச்சார ஊடகங்களாலும் இவர்களை மறைத்து செய்தி வெளியிட முடியவில்லை கடந்த காலங்களை போல...
காரணம் வலைதள ஊடகங்கள் மற்றும் இவர்கள் தங்களை அடையாள படுத்திக் கொண்டதும்...
ஆனால்
நான் அறிந்தவரையில் அனைத்து சுன்னத்ஜமாத் மக்களும் தங்களால் இயன்ற அளவு உதவி இருக்கிறார்கள். ஆனால் அது பொதுவெளியில் வரவில்லை.
காரணம் ஒரு சரியான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பின்மை.
நம்மை நாம் அறிமுகப்படுத்தாத வரை இந்த ஊடக விபச்சாரிகள் தொடர்ந்து நம்மை தீவீரவாதி என்றே அழைப்பார்கள்.
இனி வரும் காலங்களில் சுன்னத் ஜமாத் தனக்கென ஒரு கொடி மற்றும் சீருடையை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
கீழே இணைத்துள்ள படங்கள் எங்கள் ஊரி(நடுக்கடை)ன் நல்லுங்களின் உதவிகள்.