நிவாரணப் பணியில் நீதிபதி
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்கனவே நிதியுதவி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.நாகமுத்து, இன்று தனது வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு வெள்ள நிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டார். அருமை. வாழ்த்துக்கள் நீதிபதி அவர்களே. (ஏற்கனவே காஷ்மீர் வெள்ளத்தில் அம்மாநில மக்கள் பாதிக்கப்பட்ட போது, தனது நீதிமன்ற வழக்குகளில் விதிக்கப்படுகிற தண்டத்தொகைகளை (costs) காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்கு வழங்க உத்தரவிட்ட மனிதாபிமானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.)