செவ்வாய், 8 டிசம்பர், 2015

நீங்கள் வேற்றுகிரக வாசிகளா? - ஆச்சரியத்தில் கடலூர் பெண்கள்!


அரசும் இராணுவமும் கைவிட்ட எங்களை இந்த பச்ச டி-சர்ட் கார்ங்கதான் காப்பாத்த வந்தாங்க....
அரசோ இராணுவமோ எந்த உதவியோ நிவரணமோ வழங்காத கடலூர் மாவட்டத்தின் தென்பென்னை ஆற்றங்கரையோரப் பகுதியில் நமது நிர்வாகிகளை வாழ்த்தியும் அரசாங்கத்தை காரி உமிழும் கடலூர்வாசிகள்....

Related Posts: