ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பன்னாடைப்பயலே.,

அரு கரு ஆனந்தன்'s photo.

இந்துத்துவம் பேசுகிற பன்னாடைப்பயலே.,
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்காகக் கூட உன் அறைடவுசர் கால்கள் சேற்றில் இறங்கலையே...
களத்தில் இறங்கி., சேற்றில் நடந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிற அவர்களின் கால்களில் மட்டும்தான் சேறு உள்ளது...
அவர்களின் இந்தப் பணியைக் கூட எள்ளி நகையாடும் உன் உடலில் அவர்கள் இறங்கி நடக்கிற சாக்கடையே குருதியாக ஓடுது போல...
சேறு நிறைந்த அவர்களின் காலைக் கழுவிக் குடித்தாவது சுத்தமாக்கிக்கொள்...
உன் புத்தியை., பிடித்த ரத்த வெறியை...