முற்றுகையிட்டு கேள்வி கேட்ட மக்களை தரக் குறைவாக பேசியதுமட்டுமில்லாமல். காவல் நிலையத்திற்கு போன் செய்து பொது மக்களை மிரட்டியுள்ளார். இதனிடையே வந்த உதவி ஆய்வாளர். (வீடியோவில் உள்ளார்) எவ்வளவு எடுத்துச்சொல்லியும் மருத்துவம் பார்க்க முடியாது என்று இறுமாப்புடன் கூறியது மட்டுமில்லாமல்.
அத்தனை பொது மக்களும் மன்னிப்பு கேட்காமல் இடத்தைவிட்டு நகரக்கூடாது என்று ஆணையிடுகிறார்.என்ன நடக்கிறது இந்த தமிழ் நாட்டில். வெளியில் சென்று மருத்துவம் பார்க்க முடியாத ஏழைகள் அரசு மருத்துவனையை நாடி வருகிறார்கள்.இது போன்ற மருத்துவர்களுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து இதுபோன்று உதவாக்கரைகளுக்கும். ஓலமிடும் நாய்களுக்கும்.அளிக்கும் சம்பளம் வீண் தான் சிந்திப்பார்களா தமிழ் நாட்டு மக்கள். இதை அதிகம் ஷேர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
செயல்படாத அரசுக்கு இதுவும் ஒரு சான்று. நாகை மாவட்டம் வேளாங்கன்னி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 8மணி முதல் காத்துகிடக்கும் நோயாளிகளுக்கு 12மணி வரை மருத்துவர் வராத நிலையில் அதன் பிறகு வந்த மருத்துவர் ரங்க பாஷ்யத்திடம் பொது மக்கள். முற்றுகையிட்டு கேள்வி கேட்ட மக்களை தரக் குறைவாக பேசியதுமட்டுமில்லாமல். காவல் நிலையத்திற்கு போன் செய்து பொது மக்களை மிரட்டியுள்ளார். இதனிடையே வந்த உதவி ஆய்வாளர். (வீடியோவில் உள்ளார்) எவ்வளவு எடுத்துச்சொல்லியும் மருத்துவம் பார்க்க முடியாது என்று இறுமாப்புடன் கூறியது மட்டுமில்லாமல். அத்தனை பொது மக்களும் மன்னிப்பு கேட்காமல் இடத்தைவிட்டு நகரக்கூடாது என்று ஆணையிடுகிறார்.என்ன நடக்கிறது இந்த தமிழ் நாட்டில். வெளியில் சென்று மருத்துவம் பார்க்க முடியாத ஏழைகள் அரசு மருத்துவனையை நாடி வருகிறார்கள்.இது போன்ற மருத்துவர்களுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து இதுபோன்று உதவாக்கரைகளுக்கும். ஓலமிடும் நாய்களுக்கும்.அளிக்கும் சம்பளம் வீண் தான் சிந்திப்பார்களா தமிழ் நாட்டு மக்கள். இதை அதிகம் ஷேர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Posted by இஸ்லாமியர்களின் ஊடகத்துறை on Saturday, December 12, 2015