ஞாயிறு, 6 டிசம்பர், 2015

மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்படுகிறது. அது அப்பட்டமான பொய்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விஜய் தன்னுடைய கல்யாண மண்டபங்களை திறந்துவிட்டார் என்றும்... அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்படுகிறது.
அது அப்பட்டமான பொய்.
சற்றுமுன் நான் அங்கு சென்றபோது விஜய்யின் ஷோபா கல்யாண மண்டப்பதில் ஒரு திருமணம் நடைபெற்று வருகிறது.
ஆதாரத்துக்காக ஒரு போட்டோ க்ளிக் பண்ணினேன்.

Puradsifm's photo.