வியாழன், 3 டிசம்பர், 2015

மாடுகளை நேசிக்கும் அரசு மோடி அரசு

மனிதனைவிட மாடுகளை நேசிக்கும் அரசு மோடி அரசு
சசிதரூர் M.P. மோடி அரசின் மீது மக்களவையில் பாய்ச்சல்
==========================================
மக்களவையில் நடைபெற்ற சகிப்பு தன்மை இன்மை பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசிதரூர்
இந்தியா மனிதனை விட மாடுகளுக்கு பாது காப்பான தேசமாக மாறியிருப்பது கண்டு நான் உண்மையிலேயே வெட்க படுகிறேன்
இந்தியா பன்முகத்தன்மையிலான மரியாதையின் அடிப்படையில் கட்டி அமைக்கப்பட்டது.
இந்தியாவிற்கு ஆப்பிரிக்க அதிகாரிகள் வந்திருந்தபோது, புதுடெல்லியில் உள்ள கேரளா பவனில் சோதனை நடத்தப்பட்டது, அவர்கள் நம்நாட்டில் உள்ள சகிப்புத்தன்மையின்மை தொடர்பாக என்ன நினைப்பார்கள்.
இந்தியா இஸ்லாமியர்களைவிட பசுக்களுக்கு பாதுகாப்பானதாக உருவாகிஉள்ளது. இந்தியாவில் வெறுப்புடன் உள்ளநிலையில், வெளிநாட்டுடன் ’மேக் இன் இந்தியா’ மூலம் கைகோர்க்க முடியாது. என்று கூறிஉள்ளார்

Tamil Muslim Media's photo.

Related Posts: