வெள்ளி, 11 டிசம்பர், 2015

இது தான் மீடியாவின் உண்மையான மைண்ட் வாய்ஸ்.

இஸ்லாமிய இயக்கங்களின் அர்ப்பணிப்புகள் இப்பொழுது மீடியாக்களில் பரவலாக வெளிவருவதன் காரணம்......????????????
எடிட்டர்: மழை நிவாரணம் குறித்து லேடஸ்ட் என்னப்பா தகவல்....?
நிருபர்: TNTJ, SDPI, TMMK........
எடிட்டர்: நிறுத்து....நிறுத்து....என்ன லூஸ் மாதிரி இதை எல்லாம் சொல்லிட்டுருக்கே....
நிருபர்: (பயங்கர கோபத்தில் சப்தமாக).....யோவ்...நானாய்யா லூஸ்....நீதான் லூஸ்....ஏதோ ஒரு நாள் ரெண்டு நாள் சும்மா படம் காட்டிட்டு போயிடுவாங்கன்னு பார்த்தா.....இவிங்க இதுக்கடுத்து அது....அதுக்கடுத்து அதுன்னு தெளிவா திட்டம் வகுத்து சென்னையை கலக்கிட்டு இருக்காய்ங்க...மக்கள் மனசு பூரா நெறஞ்சு நம்ம தாலிய அறுக்குறாயங்க...ஒழுக்கம் மரியாதையா அவிங்கள பத்தி ஏதாவது ஒரு நாலு வார்த்தையாவது சொல்லி நம்ம நடுநிலைன்னு காட்டிக்குவோம்.....இல்லேன்னா நம்ம யாருங்கற உண்மை வெளியில தெரிஞ்சிடும்..................
எடிட்டர்: சரி....சரி....கொஞ்சமா என்னத்தையாவது ஒரு ஓரத்தில எழுதிடு (சொல்லிடு).....ஆனா மறக்காம அதைவிட பன்மடங்கு RSS அப்படிங்கறதயும் சொல்லிடனும்ப்பா....