வியாழன், 10 டிசம்பர், 2015

கோவை நியூ கோல்டன் பிளாஸ்டிக் கம்பெணி, மீடியா 7, மீடியா வாய்ஸ் வெப் டிவி, கோவை நியூஸ் சாா்பாக

சென்னை சைதாப்பேட்டையில் பகுதியில் உள்ள வி ஜீ பி காலனி பகுதியில் மழை மற்றம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கோவை நியூ கோல்டன் பிளாஸ்டிக் கம்பெணி, மீடியா 7, மீடியா வாய்ஸ் வெப் டிவி, கோவை நியூஸ் சாா்பாக 2000 குடும்பங்களுக்கு தேவையான பிளாஸ்டிக் பக்கிட், பிளாஸ்டிக் பொிய டப், பிளாஸ்டிக் மக், முன்று பொருள்கள், அதுபோல் 1000 தண்ணீா் பாட்டல், மருந்து வகைகள், அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.