ஞாயிறு, 13 டிசம்பர், 2015

சட்ட மன்ற உறுப்பினர் கிடைப்பது அரிது

இதுபோல் சட்ட மன்ற உறுப்பினர் கிடைப்பது அரிது 
சிதம்பரம் சட்டமன்றஉறுப்பினர் தோழர் K.பாலகிருஷ்ணன் M.L.A அவர்கள் சிதம்பரம் பஸ் நிலையத்தில் சுத்தம் செய்யும் முயற்சியில் அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் வ.க.செல்லபன் அவர்களும் சிதம்பரம் நகர செயலாளர் தோழர் ராமச்சந்திரன் அவர்களும் வாழ்த்துக்கள் தோழர்களே!