இது ரேஷன் பொருளுக்காக அரசு கடைகளில் காத்திருப்பவர்கள் அல்ல
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்,கடலூர்மாவட்டம்,
மேல்பட்டாம்பாக்கம்கிளை.
மேல்பட்டாம்பாக்கத்தில் தொடர் மழை காரணமாக வேலையின்றி உணவுக்கு சிரமப்படும் மக்களுக்கு தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத், மேல்பட்டாம்பாக்கம்கிளை கிளை சார்பாக, அனைத்து சமுதாயங்களையும் செர்ந்த 325 குடும்பங்களுக்கு (ஜாதி மத பேதமின்றி) அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
இதற்க்கு பொருளுதவி அளித்து மற்றும் களப்பணியாற்றிய மனித நேயம் மிக்க சகோதரர்களுக்கு அல்லாஹ் பரக்கத்தையும், நர்க்கூலியையும் வழங்குவானாக... ஆமின்..
#chennaifloodrescue