நிர்வாக சதி. .
மழைக்கு வேணா அரசாங்கம் காரணமில்லாம இருக்கலாம். ஆனா,வடிகால் வசதி இல்லாததுக்கும், நீர்நிலை ஆக்கிரமிப்பை சரி பண்ணாததுக்கும் ,குப்பை கூளம் சீரழிவுக்கும் அவங்க நிர்வாகத்திறமையின்மைதான் காரணம்.

ஒட்டு மொத்த தமிழகமும் ஒரு கணம் நாத்திகரா மாறின தருணம் அது. யாரும் கடவுள் காப்பாத்த வரலைன்னு சொல்லல. ராணுவம் வரல.போலீஸ் வரல... அரசாங்கம் வரலன்னுதான் சொன்னாங்க.