சனி, 12 டிசம்பர், 2015

கமேலேஷ் திவாரியை கைது செய்ய

நபி (ஸல்) அவர்களை பற்றி தவறாக பிட்நோட்டீஸ் வெளியிட்ட கமேலேஷ் திவாரியை கைது செய்ய 

இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.
கோரி போராட்டம்
வேலூர் மாவட்ட தலைவர் உட்பட 
12 பேர் கைது ..
தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திவரும்
அகில பாரத இந்து மஹாசபை தலைவர்
அகிலேஷ் திவாரி ..
கடந்த 03-12-2015 அன்று உ.பி.யில்
ஒரு துண்டுபிரசுரம் வெளியிட்டுள்ளான் அதில்
நாம் உயிருனும் மேலாக கருதும் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களை பற்றி கொச்சையாக
அந்த துண்டுபிரசுரத்தில் அச்சிட்டு இருந்தது
கமேலேஷ் திவாரி கயவனை தேசிய
பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி
இந்திய தேசிய லீக் கட்சி வேலூர்
மாவட்ட தலைவர் இப்ராஹிம் தலைமையில்
மாலை 7-00 மணிக்கு சாலை மறியல் நடந்தது
காவல்துறை இப்ராஹிம் உட்பட சுமார்
12 பேரை மட்டும் 15 காவலில் கைது செய்ய
காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்றுள்ளது
கலவரத்தை ஏற்படுத்தும் கயவனை
கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில்
அடைக்க கோரி நடத்திய போராட்டத்திற்க்கு
வேலூர் காவல்துறை இப்ராஹிம் உட்பட
12 பேரை கைது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை
கொச்சையாக பிட்நோட்டீஸ் வெளியிட்ட
கமேலேஷ் திவாரியை தேசிய பாதுகாப்பு 
சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும்

Related Posts: